கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினருக்கு வரன் பார்த்து திருமணம் முடித்து வைக்கப்படும். அதற்கு சேவை கட்டணம் உண்டு.
about

Welcome to konguthunai.com!

கொங்கு மணம் என்பது ஒரு திருமணம் மட்டும் அல்ல!

நம் பாரம்பரியமும், பண்பாடும், உறவுகளும், இணையும் இனிய வாழ்க்கை பயணம்!

இதயங்கள் எங்கு இணைகிறதோ!

அழகிய வாழ்க்கை அங்கே தொடங்குகிறது!

இரு குடும்பங்கள் இரு இதயங்கள் அதை இணைப்பதுதான் ஒரு அழகான வாழ்க்கை!

கொங்கு உறவுகளின் நம்பிக்கை, பாரம்பரியம், இணைக்கும் நம்பிக்கையான ஒரே தளம் konguthunai.com!

தேடல் தொடங்கட்டும் திருமணம் மலரட்டும்

உங்கள் வாழ்க்கை துணை! உங்கள் தேர்வு konguthunai.com

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் அதற்கான உங்கள் தேடல் நமது Konguthunai.com -ல் ஆரம்பம் ஆகட்டும்!

1.கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் அல்லாத ஜாதகங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டறியும் பட்சத்தில் அறிவிப்பின்றி இந்த தளத்தில் இருந்து நீக்கப்படும்.

2.உங்கள் அனுமதியில்லாமல், உங்கள் விலாசம் , புகைப்படம், தொடர்பு எண், மற்றும் மெயில் ஐடி போன்ற தனிப்பட்ட தகவல்கள் யாருக்கும் பகிரப்படாது.



Read More..

Latest Brides

Latest Grooms

Featured profile

This website is strictly for matrimonial purpose only and not a dating website and should not be used for posting obscene material.
மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்

Copyright © 2026 konguthunai.com - All Rights Reserved.